நிகழ்வுகள்


7 Shorts 7 Knots














ஏ.வி. எம் ப்ரிவியு  தியேட்டரில் நான் எழுதி இயக்கிய ஏழு குறும்படங்கள் திரையிடப்பட்டு, குறும்படங்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பாக்யராஜ், இயக்குனர் வெற்றிமாறன், இயக்குனர் அறிவழகன் மற்றும் நடிகர் தம்பி ராமையா போன்றோர் பங்கேற்றனர்.

நிகழ்வைப் பற்றித் தெரிந்துக் கொள்ள :
http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/article2443386.ece#.TnOUkJhrP50.facebook

1 கருத்து: